RSS

சமையல் டிப்ஸ்

தக்காளிச் சட்னியில் சிறிது எள்ளை வறுத்து பொடித்து போட்டால் அதிக மணமாக இருக்கும்.

குழந்தைகளுக்கு பேரிச்சம் பழம், பால் கொடுத்தால் கூடுதல் பலம் கிடைக்கும். அதுமட்டும் அல்ல மூளைக்கும் நல்லது.

தேனிர் போடும்போது முதலில் தேவையான் தண்ணீரில் சர்க்கரையைப் போட்டு வடிகட்டி, சூடான பால் சேர்த்தால் தேனிர் கூடுதல் சுவையாக இருக்கும்.

அரிசி களைந்த இரண்டாவது நீரில் "பி-6" மற்றும் "பி-12" வைட்டமின்கள் உள்ளன. இந்த நீரில் காய்கறிகளை வேகவைக்கலாம், புளியையும் ஊறவைத்து பயன்படுத்தலாம்.

தயிர் சரியாக உறையாமல் போனால் தயிர் உள்ள பாத்திரத்தை கொதித்த நீரில் அரை மணி நேரம் வைத்திருந்தால் தயிர் தயார்.

சப்பத்தி செய்யும்போது தண்ணீருக்குப் பதிலாக தேங்காய்ப்பால் ஊற்றிப் பிசைந்தால்,சப்பாத்தி மிருதுவாகவும், சுவைய்யாகவும் இருக்கும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment

sakthininja. Powered by Blogger.